சுய உதவிக்குழுக்கள்
மற்றும் பெண்கள் கூட்டமைப்புகளுக்கு மாநில அளவில் விருது வழங்கப்படுகிறது.
ஊராட்சி அளவிலான
பெண்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மகளிர் திட்ட அலுவலகத்தில்
விண்ணப்பங்களையும், கூடுதல் விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment