Showing posts with label 29-11-2013. Show all posts
Showing posts with label 29-11-2013. Show all posts

Thursday, 28 November 2013

Mirchi Sachin Pola Varumaa


Karaikudi Festival


Residency’s Karaikudi Festival

Salaiachi and Vadivu from Karaikudi are here for The Residency’s Karaikudi Festival.

They use hand ground masalas and serve up a platter including meen kozhambu, biryani, kumayam (kali), vellaippam and kavuni arisi, and snacks sunch as thattai, seedai murukku and thenkuzhal.

Cost – Rs.925/- for adults & Rs.550/- for kids.

Date: Till Dec 1, 2013
Time: Dinner (weekdays), lunch and dinner (weekends)
Venue: The Residency, Avanashi Road, Coimbatore.

Telephone: 0422-2241414

Wednesday, 27 November 2013

சிந்தனை அரங்கம்


பாரதீய வித்யா பவன்

சிந்தனை அரங்கம் – 100வது நிகழ்வு

சிந்தனை உரைகள் – பொதுத் தலைப்பு காலம் வழங்கும் சவால்களும் தீர்வுகளும்

நாள்: நவ.29, 2013
நேரம்: மாலை 5 மணி

இடம்: பவன் கலையரங்கம், கோவை.

Monday, 25 November 2013

Higher Education Conclave


Confederation of Indian Industry (CII)

Higher Education Conclave

Confederation of Indian Industry (CII) will organise the first edition of the National Higher Education Conclave 2013.

Theme: Transformational Changes in Higher Education – Global Excellence through Governance, Research and Innovation

Date: Nov 29 & 30, 2013
Venue: Hotel Le Meridien, Coimbatore.
For details and registration, contact 0422-4044555; or e-mail to banumathi.k@cii.in


Sunday, 24 November 2013

கோவை புத்தகத் திருவிழா 2013


கோவை புத்தகத் திருவிழா 2013

நாள்: நவ.29 முதல் டிச.9 வரை
நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்: கைத்தறி மைதானம், Dr.நஞ்சப்பா ரோடு, கோவை.

ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் 10, +1 மற்றும் +2 மாணவர்களுக்கு வினாடி வினா, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்துகிறது.

முன்பதிவுக்கு: 98437 15757

Friday, 15 November 2013

மருத்துவ ஆடை தயாரித்தல் பயிற்சி

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம்

மருத்துவ ஆடை தயாரித்தல் பயிற்சி

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் மருத்துவ ஆடை தயாரிக்கும் பயிற்சியை கோவையில் நடத்துகிறது.

நாள்: நவ.29, 2013
இடம்: மருத்துவ ஜவுளி ஊக்குவிப்பு மையம், கொவை.

மேலும் விவரங்களுக்கு, 0422-2312336 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.