Tuesday, 12 November 2013

ஏழாம் ஆண்டு இசைத் திருவிழா



Arsha Vidya Gurukulam & Arsha Kalarangam

ஏழாம் ஆண்டு இசைத் திருவிழா

நிகழ்ச்சிகள்:

நாள்: 14-11-2013
நேரம்: மாலை 6 மணி
நிகழ்ச்சி: ஆர்ஷ கலா பூஷணம் – பாராண்ட பாரதத்தின் பழம் பெருமை காத்திடும் பாரம்பரிய கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா.

நாள்: 15-11-2013
நேரம்: மாலை 6.30 மணி
நிகழ்ச்சி: ஸ்ரீ. Dr.K.வாகிஷ் வாய்ப்பாட்டு

நாள்: 16-11-2013
நேரம்: மாலை 6.30 மணி
நிகழ்ச்சி: மாம்பலம் M.K.S.சிவா மற்றும் குழுவினர் நாதஸ்வரம்

நாள்: 17-11-2013
நேரம்: மாலை 6.30 மணி
நிகழ்ச்சி: ஐக்கிய பாரதம் ஸ்ரீ தனஞ்செயன் மற்றும் குழுவினர் ராம நாடகம்

நாள்: நவ 14 முதல் 17 வரை
இடம்: சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியம்,

கிக்கானி மேல்நிலைப்பள்ளி, புரூக் பாண்ட் ரோடு, கோவை.

No comments:

Post a Comment