அவினாசிலிங்கம் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான் மற்றும் தமிழ்நாடு
குடிசை மாற்று வாரியம் சார்பில் குடிசைப்பகுதி மாணவர்களுக்கு நான்கு மாதகால இலவச எலக்ட்ரீசியன் பயிற்சி வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பு, அதற்கு மேலும்
படித்த இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது.
வயது வரம்பு - 15 -35 வயது
தாளில் பெயர், முகவரி எழுதி, பள்ளிச்சான்றிதழ்
நகல், மூன்று பாஸ்போட்
அளவு புகைப்படம், ஐந்து ரூபாய்க்கான தபால் தலை ஒட்டிய இரண்டு கவர்கள் இணைந்து
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குனர்,
அவினாசிலிங்கம் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான்,
அழகேசன் ரோடு, கோவை – 43.
விண்ணப்பங்களை அனுப்ப
வேண்டிய கடைசி நாள்: நவ.25, 2013
மேலும் விபரங்களுக்கு, 0422 2448858 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment