மத்திய அரசின்
அறிவியல்-தொழில் நுட்பத் துறை பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தும்
வகையில் கோவையில் அறிவியல் முகாம் நடத்துகிறது.
பங்கேற்பவர்கள்
பத்தாம் வகுப்பில் 94.2 சதவீதம் மதிப்பெண் அல்லது ஐ.சி.எஸ்.இ., சி.ஜி.பி.ஏ., -ஏ1(சி.பி.எஸ்.இ)
தேர்வுகளில் குறைந்தபட்சம் 95 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
நாள்: நவ.18 முதல்
22 வரை
இடம்: டாக்டர்
என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லூரி, கோவை.
மேலும் விபரங்களுக்கு
87544 25857, 90258 28393 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment