Showing posts with label 01-12-2013. Show all posts
Showing posts with label 01-12-2013. Show all posts

Friday, 29 November 2013

யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி விழா

பகவான் யோகிராம் சுரத்குமார் அவர்களின் 95-வது ஜெயந்தி விழா

நாள்: டிச.1, 2013
நேரம்: காலை 6 மணி முதல்
இடம்: இராம்ஜி, 2/49, அம்பாள் நகர்,
(சேரன் மாநகர் 3வது பேருந்து நிறுத்தம்)
விளாங்குறிச்சி ரோடு, கோவை – 641 035.


தொடர்புக்கு, 80985 39696, 94898 39693

Tuesday, 26 November 2013

உறவுகள் சங்கமம்

A Grand Classical Concert by Dr.M.Balamuralikrishna

Tickets @ Hall 9.30 am to 7 pm
Online Tickets: www.bookmyshow.com / www.ticketnew.com / www.indianstage.in

Date: 01-12-2013
Time: 6.30 p.m.
Venue: Kalai Arangam, R.S.Puram, Coimbatore.

Saturday, 23 November 2013

Karadi Rhymes


The Chennai Silks & Karadi Path

Karadi Rhymes – Once Upon A Bak-Bak Tree

Tickets:
Photo Centre Outlets

Date: Dec 1, 2013
Time: 5 p.m.
Venue: GRD Auditorium, PSG College of Arts & Science,
Avanashi Road, Coimbatore.



Thursday, 21 November 2013

பாரதி பல்லாயிரம்


மகாகவி பாரதி அறநிலை & டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி

பாரதி பல்லாயிரம் - பேச்சு, கவிதை போட்டிகள்

மகாகவி பாரதி அறநிலை & டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி இணைந்து பாரதி பல்லாயிரம் என்ற தலைப்பில் பேச்சு, கவிதை போட்டிகள் நடத்துகின்றன. இதில் அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்.

போட்டியின் முதல் சுற்றில் தேர்வாகும் மாணவர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவர்.

பேச்சுப்போட்டி முதல் சுற்றுக்கான தலைப்புகள்:

1.   பாரதி பாடிய பாரதி (பாரதி தன்னுடைய பாடல்களில் தன்னைப் பற்றிக் கூறியவை)
2.   பாரதி காட்டும் தொழில் உலகம்
3.   பாரதி பாடிய பெரியோர்

கவிதைப்போட்டி முதல் சுற்றுக்கான தலைப்புகள்:

1.   போட்டி நாளன்று காண்பிக்கப்படும் புகைப்படத்தை, பாரதி கண் கொண்டு பார்த்து எழுத வேண்டும்
2.   மரபுக் கவிதை
3.   புதுக்கவிதை

கல்லூரி சார்பாக ஒரு போட்டியில் இருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஒரே மாணவர் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்கலாம்.

நாள்: டிச.1, 2013 (முதல் சுற்று), டிச.11, 2013 (இறுதி சுற்று)
நேரம்: காலை 9 மணி
இடம்: டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி, கோவை.



Saturday, 12 October 2013

Nominations for the Tata First Dot National Competition


Nominations for the Tata First Dot National Competition for best student start-ups will open on December 1. 

Five winners will be selected from a panel of judges and online voting. 

A regional workshop will be held for students and student entrepreneurs in Coimbatore soon. It will be on business modelling, panel discussion and entrepreneur interaction.