Friday, 15 November 2013

இலவச வலைதள பயிற்சி முகாம்

சென்னை தொழில்முனைவு பயிற்சி மையம், பாரதியார் பல்கலை விரிவாக்கம் மற்றும் வேலை வழிகாட்டி துறை சார்பில் கோவையில் இலவச வலைதள பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பை பின்வரும் முகவரிக்கு நவ.20-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

துறைத்தலைவர்,
விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புத்துறை,
பாரதியார் பல்கலைக்கழகம்,

கோவை – 641046.

No comments:

Post a Comment