Friday, 22 November 2013

கட்டுரை & பேச்சுப் போட்டி



வள்ளலார் சன்மார்க்க சங்கம்

மாணவர்களுக்கு கட்டுரை & பேச்சுப் போட்டி

மாணவ மாணவிகள் கீழ்காணும் தலைப்புகளில் ஒன்றுக்கு 5 பக்கங்களுக்கு குறையாமல் கட்டுரைகள் எழுதி டிச.5 ஆம் தேதிக்குள் தலைமையாசிரியர்கள் அல்லது முதல்வர் மூலமாக கட்டுரைகளை அனுப்பி வைக்க வேண்டும்.

1.   வள்ளலார் கண்ட சன்மார்க்க நெறிகள்
2.   வள்ளலாரும், புத்தர், ஏசு, ஷீரடி சாயிபாபா, நபிகள் நாயகம், ரமண மகரிஷிகள் ஆகியோருக்கு உள்ள ஒற்றுமை/வேற்றுமைகளை குறிப்பிடுக
3.   இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை விளக்குக
4.   ஜீவ காருண்யமே மனிதனின் திறவுகோல்.


மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 96881 22000

No comments:

Post a Comment