Thursday, 7 November 2013

இலவச வேலைவாய்ப்பு முகாம்



கோவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

வேலை வாய்ப்பு நேர் காணல் நிகழ்ச்சியில் 10 மற்றும் 12 ம் வகுப்பு முடித்தவர்கள், பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டர்னர், பிட்டர் மற்றும் டிப்ளமோ கல்வித்தகுதியை பெற்றவர்கள்,கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

நாள்: நவ.8, 2013
நேரம்: காலை 10.30 மணி
இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோவை.


No comments:

Post a Comment