Showing posts with label துரந்தோ ரயில் சதாப்தி ரயிலாக மாற்றம். Show all posts
Showing posts with label துரந்தோ ரயில் சதாப்தி ரயிலாக மாற்றம். Show all posts

Thursday, 21 November 2013

துரந்தோ ரயில் சதாப்தி ரயிலாக மாற்றம்

சென்னை – கோவை இடையே இயக்கப்பட்டு வந்த இடை நிறுத்தம் இல்லாத துரந்தோ ரயில் சேவை, சதாப்தி ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவை வரும் 22-ம் தேதி முதல் தொடங்கப்படும்.


சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு பகல் 2.05 மணிக்கு கோவைக்கு வந்து சேரும்.  மீண்டும் கோவையிலிருந்து பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு சென்னையை சென்றடையும்.