Thursday, 7 November 2013

ஈச்சனாரி,இருகூர் ரயில்வே மேம்பாலங்கள் நாளை திறப்பு

கோவையில் நிறைவு செய்யப்படுள்ள ஈச்சனாரி மற்றும் இருகூர் ரயில்வே மேம்பாலங்களை நாளை (நவ.8) வீடியோ கான்பரன்ஸ்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.

No comments:

Post a Comment