Friday, 8 March 2013

ராம்நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி ஆலய சிவராத்திரி விழா!



கோவை ராம்நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி ஆலயத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் கைகளாலே சிவனுக்கு அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளாக கர்நாடக சங்கீத கச்சேரி, சிவநாம சங்கீர்த்தனம் மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment