Sunday, 17 March 2013

விடியல் 2013 - கல்வி கண்காட்சி



தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் கூட்டமைப்பு வழங்கும் ‘விடியல் 2013’ கல்வி கண்காட்சி வரும் மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இடம்: விக்னேஷ் மஹால், சுங்கம்

தொடர்புக்கு: 93631 19147

No comments:

Post a Comment