Friday, 8 March 2013

டி. செல்வராஜூக்கு பாராட்டு விழா



தோல் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் டி. செல்வராஜ் அவர்களுக்கு விஜயா பதிப்பகம் நடத்தும் பாராட்டு விழா வரும் 10-03-2013 - ஞாயிற்றுக்கிழமை அன்று பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி அசெம்பிளி ஹால் அரங்கத்தில் நடைபெறுகிறது.

கவிஞர் புவியரசு, ச. தமிழ்ச் செல்வன், ஸ்டாலின் குணசேகரன், பேராசிரியர் திலீப்குமார், விமர்சகர் எஸ்.பாலச்சந்திரன், சு. உஷா ராணி, விஜயா வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி காலை 10:00 மணிக்கு துவங்க இருக்கிறது.

No comments:

Post a Comment