கோவையில் மாதா அமிர்தானந்தமயி
ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மாதா அமிர்தானந்தமயி கோவைக்கு விஜயம் செய்கிறார். நல்லாம்பாளையத்திலுள்ள பிரம்மஸ்தான ஆலய மகோத்சவம் நிகழ்வில் கலந்துகொள்கிறார். சத்சங், பஜன், தியானம், அருளுரை, ராகு தோஷ பரிகார பூஜை, சனி தோஷ பரிகார பூஜை ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment