மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கோயம்புத்தூர் ம்யூசிக் அகாடமியும் இணைந்து நடத்தும் ‘சிவ மஹா தாண்டவம்’ வரும் ஞாயிறு (மார்ச்-10) மாலை 6:00 மணி முதல் திங்கள் காலை 6:00 மணி வரை கிக்கானி பள்ளி சரோஜினி நட்ராஜ் கலையரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
துதிப்பாடல்கள், ஆன்மிக சொற்பொழிவு, சிற்பங்கள் குறித்து குடவாயில் பாலசுப்பிரமணியத்தின் சிறப்புரை, பரத நாட்டியம், நாம சங்கீர்த்தனம், பஜனை, தேவாரம் முற்றோதுதல், வேத கோஷம் என தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
அனுமதி இலவசம்!
No comments:
Post a Comment