ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்வில் ஏற்றம் பெற உதவிய பெங்களூருவினைச் சேர்ந்த சமூக சேவை அமைப்பு உன்னதி, கோவையில் தனது சேவைகளை இவ்வாரம் முதல் துவக்க இருக்கிறது.
தனி நபர்களை, சுய லாபங்களை முன்னிறுத்தாமல், சமூக மாற்றத்திற்காக அறவுணர்ச்சியுடன் பாடுபடும் தன்னலமற்ற அமைப்புகள் அருகி வரும் காலத்தில் உன்னதியின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
உன்னதி பற்றி மேலும் அறிந்து கொள்ள: http://www.unnatiblr.org
No comments:
Post a Comment