இந்திய தொழில் வர்த்தக சபை கோயம்புத்தூர் மற்றும் இந்திய தொழில் வர்த்தக சபைகள் சம்மேளனம் புதுடெல்லி இணைந்து இன்று (மார்ச் 23) ‘குறு மற்றும் சிறு தொழில்களின் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப நிதியுதவி வாய்ப்புகள்’ சிறப்பு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஊரக தொழில்துறை அமைச்சர் திரு. பி. மோகன், மாநகராட்சி மேயர் திரு. செ.ம.வேலுச்சாமி மற்றும் தொழில்கள் துறை செயலர் திரு. கி. தனவேல் ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.
இடம்: சேம்பர் டவர்ஸ்
நேரம்: மாலை 3:30 மணி
தொடர்புக்கு: 2224000
No comments:
Post a Comment