Wednesday, 27 March 2013

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா


கோவை சன்மார்க்க சங்கமும், ஜி.ஐ.ஏ.எல் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் ‘சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா’ வரும் மார்ச் 30-ம் தேதி தேவாங்க மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருக்கிறது.

‘சத்ய சாய்பாபாவும், சுவாமி விவேகானந்தரும்’ என்கிற தலைப்பில் சென்னை சாய் சுந்தரகுமாரும், ‘பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரும், சுவாமி விவேகானந்தரும்’ என்கிற தலைப்பில் விஸ்வநாதனும் சிறப்புரையாற்றுகிறார்கள். மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமை வகிக்கிறார்.

No comments:

Post a Comment