பார்க்
க்ளோபல் மேலாண்மை கல்லூரி தினமலர் நாளிதழுடன்
இணைந்து ‘கேட்வே பி-ஸ்கூல்’
எனும் மேலாண்மை படிப்புகள் தொடர்பான
கல்விக்கண்காட்சியினையும்,
கருத்தரங்கினையும் நடத்துகிறது. ரமேஷ் பிரபா, சபேசன்
மணிவாசகம் உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
இடம்: ராமகிருஷ்ணா கல்யாண மண்டபம்.
நாள்: மார்ச் - 10ம் தேதி
நேரம்:
கலை 10:00 மணி முதல் இரவு
7:00 மணி வரை
No comments:
Post a Comment