Saturday, 2 March 2013

’பொய் மெய்’ - குடும்ப நாடகம்


சென்னை லக்‌ஷயா ஆர்ட்ஸ் குழுவினரின் நாடகம் ‘பொய் மெய்’ நாளை (மார்ச்-03) மாலை 6:30 மணிக்கு சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற இருக்கிறது. அனுமதி இலவசம்.

No comments:

Post a Comment