Kovai Happenings
Friday, 1 March 2013
பண்டிட் ஹரிபிரசாத் செளராஷியா கோவையில் இசைக்கிறார்!
பத்ம விபூஷன் பண்டிட் ஹரிபிரசாத் செளராஷியா கோவையில் தன் வேணுகானாமிர்தத்தினை இசைக்க இருக்கிறார். ஜல்ஸா தொடர் இசை நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக கோவை கிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் வரும் ஞாயிறு (மார்ச்-3ஆம்தேதி) மாலை 6:30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment