Kovai Happenings
Saturday, 2 March 2013
மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்!
மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் மார்ச்-18ம் தேதி - திங்கள் கிழமை நடைபெற இருக்கிறது. 16 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த கும்பாபிஷேகத்தினைக் கோலாகலமாகக் கொண்டாட முருக பக்தர்களும், கோவில் நிர்வாகமும் தயாராகி வருகிறார்கள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment