Showing posts with label 08-03-2013. Show all posts
Showing posts with label 08-03-2013. Show all posts
Thursday, 7 March 2013
Wednesday, 6 March 2013
தி ஹிண்டு ஒருங்கிணைக்கும் மகளிர் தின சிறப்பு கருத்தரங்கு
To mark the International Women’s day on March 8, The Hindu is planning a series of activities.
They will begin with a panel discussion comprising women who have carved a niche for themselves in their respective spheres of activities. It will be held at GRG PSGR Krishnammal College on Avanashi Road at 9.45 a.m.
E.S. Uma, Coimbatore Rural District Superintendent of Police; Dr. Mirudhubashini Govindarajan, Clinical Director, Womens Centre; Sreejaya, lawyer, Hemalatha Seshadri, educationist; and Jayanthashri Balakrishnan, professor, will attend.
This is open to the general public.
Super Brandz - 2013
Super Brandz - 2013 - பொருட்காட்சி மார்ச்-8ஆம் தேதி முதல் மார் 10-ஆம் தேதி வரை அவிநாசி சாலையில் உள்ள பத்மாவதி கல்ச்சுரல் சென்டரில் நடைபெற இருக்கிறது. மேலதிக விபரங்களுக்கு: 8122084305
Saturday, 2 March 2013
ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்!
'Celebrating Women' - ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் வரும் மார்ச்8-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பெண்மையைப் போற்றும் வகையில் எடுக்கப்பட்ட 24 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. அத்தனையும் சர்வதேச கவனத்தையும், விருதுகளையும் குவித்த முக்கியமான திரைப்படங்கள். உலக சினிமா ரசிகர்களும், பெண்களும் தவற விடக்கூடாத வாய்ப்பு. மேலதிக விபரங்களுக்கு: http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/celebrating-women/article4467435.ece
Sunday, 24 February 2013
Subscribe to:
Posts (Atom)




