Showing posts with label 07-11-2013. Show all posts
Showing posts with label 07-11-2013. Show all posts

Thursday, 7 November 2013

மகளிர் குழுக்கள் விருது

சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண்கள் கூட்டமைப்புகளுக்கு மாநில அளவில் விருது வழங்கப்படுகிறது.


ஊராட்சி அளவிலான பெண்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களையும், கூடுதல் விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

Tuesday, 5 November 2013

Quiz Competition

AVP Research Foundation

Quiz Competition

The AVP Research Foundation will conduct ‘Ayu Quiz 2013’ for school students.

Date: Nov 7 to 10, 2013


For more details, contact Mr. Sujith on 99944-67955

பட்டா மாறுதல் முகாம்

கோவை, அன்னூர் தாலுகா அலுவலகத்தில் விரைவு பட்டா மாறுதல் முகாம், நடைபெறுகிறது.

பட்டா மாறுதல் செய்ய விரும்புவோர் கிரய பத்திரம், மூலப்பத்திரம், வில்லங்க சான்று, கணினி சிட்டா ஆகியவற்றுடன் முகாமில் விண்ணப்பம் தரலாம். உட்பிரிவு இல்லாதது 15 நாட்களுக்குள்ளும், உட்பிரிவுடன் 30 நாட்களுக்குள்ளும் செய்து தரப்படும்.


நாள்: நவ.7, 2013