Tuesday, 5 November 2013

பட்டா மாறுதல் முகாம்

கோவை, அன்னூர் தாலுகா அலுவலகத்தில் விரைவு பட்டா மாறுதல் முகாம், நடைபெறுகிறது.

பட்டா மாறுதல் செய்ய விரும்புவோர் கிரய பத்திரம், மூலப்பத்திரம், வில்லங்க சான்று, கணினி சிட்டா ஆகியவற்றுடன் முகாமில் விண்ணப்பம் தரலாம். உட்பிரிவு இல்லாதது 15 நாட்களுக்குள்ளும், உட்பிரிவுடன் 30 நாட்களுக்குள்ளும் செய்து தரப்படும்.


நாள்: நவ.7, 2013

No comments:

Post a Comment