Showing posts with label 16-11-2013. Show all posts
Showing posts with label 16-11-2013. Show all posts

Friday, 15 November 2013

இலவச வலைதள பயிற்சி முகாம்

சென்னை தொழில்முனைவு பயிற்சி மையம், பாரதியார் பல்கலை விரிவாக்கம் மற்றும் வேலை வழிகாட்டி துறை சார்பில் கோவையில் இலவச வலைதள பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பை பின்வரும் முகவரிக்கு நவ.20-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

துறைத்தலைவர்,
விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புத்துறை,
பாரதியார் பல்கலைக்கழகம்,

கோவை – 641046.

Laughathon 2013


Laughathon 2013


Laughathon 2013


Laughathon 2013


Music Concert

Music Concert

Listen your favourite tunes from Broadway and Hollywood classics.

Admission fee – Rs.350/-

Date: Nov 16, 2013
Time: 5.30 p.m. to 7 p.m.
Venue: Stanes High School, Main Assembly Hall, Coimbatore.

Telephone: That’s Y Food (0422-4520116/7), On the Go (0422-4365117/8)

Friday, 8 November 2013

Sound of Music


Music Concert

Sound of Music

Listen to your favorite tunes from the Sound of Music.

Date: Nov 16, 2013
Time: 5.30 p.m. to 7 p.m.
Venue: Main Assembly Hall, Stanes High School, Coimbatore.

Telephone: That’s Y On the Go (0422-4365117/8), That’s Y Food (0422-4520116/7), 98942 88422

Tuesday, 5 November 2013

அறிவியல் திறனாய்வுத் தேர்வு

கோவையில் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆற்றலை வளர்ப்பதற்காக பல்வேறு பள்ளிகளில் அறிவியல் திறனாய்வுத் தேர்வு நடைபெறுகிறது. 6ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.

தேர்வுக்கான பதிவு கட்டணம் – ரூ.150/-

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 94879 42420 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நாள்: நவ.16, 2013



Thursday, 31 October 2013

Corporate quiz


Institute of Company Secretaries of India

Corporate quiz

The Institute of Company Secretaries of India will organise a corporate quiz for higher secondary students.

Date: Nov 16, 2013
Time: 8 a.m.
Venue: Gujarati Samaj, Coimbatore.

For details and registration, contact 0422-2237006; or e-mail to shyama.vijayaraghavan@icsi.edu.