கோயம்புத்தூர்
டயபடிஸ் பவுண்டேசனின் ரிசார்ட் மருத்துவமனை
ஆரோக்கிய வாழ்க்கை
முறை மாற்றத்திற்கான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி.
சொற்பொழிவு:
Dr. V. சேகர் (தலைமை சர்க்கரை நோய் நிபுணர் – CDF)
சர்க்கரை உள்ளவர்களுக்கு
மட்டுமல்ல ஆரோக்கியத்தில் அக்கரை உள்ள அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்தவர்களுக்கு
ஆரோக்கிய உணவும் அனுமதியும் இலவசம். விருப்பமுள்ளவர்கள் சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள்
செய்துகொள்ளலாம்.
நாள்: ஜுலை 28, 2013
நேரம்: காலை 9
மணி முதல் 1 மணி வரை.
இடம்: கோயம்புத்தூர்
டயபடிஸ் பவுண்டேசன் ரிசார்ட் மருத்துவமனை-CDF
IOB காலனி, மருதமலை,
கோவை-46.
தொலைபேசி எண்கள்:
9025966888, 9842253770, 0422-255370.
No comments:
Post a Comment