Showing posts with label 28-07-2013. Show all posts
Showing posts with label 28-07-2013. Show all posts

Friday, 26 July 2013

ஆதார் அடையாள அட்டை... நாளை (28/07/2013) முகாம் நடக்கும் பகுதிகள்

கோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)

கிழக்கு மண்டலம் முகாம் நடக்கும் இடம்

வார்டு 37 (பழைய வார்டு 3) - தண்ணீர்பந்தல் ராமன் செட்டியார் பள்ளி, பாலரங்கநாதபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி.
வார்டு 56 (பழைய வார்டு 16) - பீளமேடுபுதூர் மாநகராட்சிப்பள்ளி, நேஷனல் மாடல் பள்ளி 
வார்டு 57 (பழைய வார்டு 10) - எம்.ஜி.ஆர்., பள்ளி, மசக்காளிபாளையம் பள்ளி.
வார்டு 58 (பழைய வார்டு 9) - காந்தி நினைவுப்பள்ளி, நீலிக்கோணாம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி.
வார்டு 59 (பழைய வார்டு 4) - கன்னியா குருகுலம், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
வார்டு 60 (பழைய வார்டு 5) - ஒண்டிப்புதூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி தெற்கு மற்றும் வடக்கு

மேற்கு மண்டலம்

வார்டு 13 (பழைய வார்டு 61) - மாநகராட்சி கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம்
வார்டு 14 (பழைய வார்டு 60) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கோவில்மேடு.
வார்டு 15 (பழைய வார்டு 59) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன் புதூர். 

தெற்கு மண்டலம்

வார்டு 76 (பழைய வார்டு 55) - முத்துமாரியம்மன் கோவில் கல்யாண மண்டபம், சுப்பிரமணிய உடையார் தெரு மற்றும் செல்வபுரம் தெற்கு பள்ளி.
வார்டு 77 (பழைய வார்டு 57) - செல்வபுரம், வடக்கு பள்ளி, மாநகராட்சி துவக்கப்பள்ளி சொக்கம்புதூர்.
வார்டு 78 (பழைய வார்டு 53) - செல்வபுரம் மாநகராட்சி ஆண்கள் உயர்நிலைப்பள்ளி.

மேட்டுப்பாளையம் நகராட்சி

வார்டு 25 - ஜான்ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
வார்டு 26 - ஜான்ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
வார்டு 28 - ஜி.எம்.ஆர்.சி., நடுநிலைப்பள்ளி
வார்டு 30 - நடூர் நகராட்சி துவக்கப்பள்ளி
வார்டு 33 - ஜி.எம்.ஆர்.சி., நடுநிலைப்பள்ளி

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி

வார்டு எண். 1,2,3 - ஜோதிபுரம் துவக்கப்பள்ளி
வார்டு எண். 4,5,13 - கஸ்தூரிபாளையம் துவக்கப்பள்ளி
வார்டு எண். 6,7,8,9,10,11,12,14,15 - ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி
வார்டு எண். 16,17,18 - பயனீர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி

முகாமுக்கு செல்லும் போது, தங்களது இல்லத்தில் தரப்பட்ட கே.ஒய்.ஆர். (இருப்பிட விபரப் படிவம்) படிவத்தை மறக்காமல் எடுத்துச் செல்லவும். கே.ஒய்.ஆர். படிவம் பெறாதவர்களும், முகாம் நடக்கும் மையங்களில் பெறலாம். அருகாமையில் உள்ள வீடுகளில் தரப்பட்ட படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி எண் மற்றும் வரிசை எண்ணை அறிந்து, பூர்த்தி செய்து உரிய வரிசையில் நின்றால், காலதாமதமின்றி, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம். குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஓட்டுனர் உரிமம், முதியோர் உதவித்தொகை ஆணை, மாற்றுத்திறனாளி அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்வது அவசியம். முகாமில் பங்கேற்க இயலாதவர்கள், மூன்று மாதத்துக்குள் நடக்கும் இரண்டாவது கட்ட முகாமில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.


நாடகம் - ஜகம் புகழும் புண்ணிய கதை


ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் & ஸ்ரீ சங்கரா டிவி

நிருத்ய ஷெத்ராவின் நாட்டிய நாடகம் “ஜகம் புகழும் புண்ணிய கதை”

நாள்: ஜூலை 28, 2013
நேரம்: மாலை 6.30 மணி

இடம்: கிக்கானி மேல்நிலைப்பள்ளி, புரூக் பாண்ட் ரோடு, கோவை.

கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி


கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசனின் ரிசார்ட் மருத்துவமனை

ஆரோக்கிய வாழ்க்கை முறை மாற்றத்திற்கான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி.

சொற்பொழிவு: Dr. V. சேகர் (தலைமை சர்க்கரை நோய் நிபுணர் – CDF)

சர்க்கரை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்தில் அக்கரை உள்ள அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்தவர்களுக்கு ஆரோக்கிய உணவும் அனுமதியும் இலவசம். விருப்பமுள்ளவர்கள் சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள் செய்துகொள்ளலாம்.

நாள்: ஜுலை 28, 2013
நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை.
இடம்: கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசன் ரிசார்ட் மருத்துவமனை-CDF
IOB காலனி, மருதமலை, கோவை-46.


தொலைபேசி எண்கள்: 9025966888, 9842253770, 0422-255370.

Business Quiz


Business Quiz

The Coimbatore Quiz Circle meets again.

There will be a business quiz with two people in a team.  There will also be a school/beginner’s quiz.  The quiz master for the day is M. Rangarajan.

Date: July 28, 2013
Time: 2 p.m. to 3 p.m.
Venue: PSG Institute of Management, Avanashi Road, Coimbatore.


Telephone: 97897-20463.

Enviro Meet

Enviro Meet

Conserving Environment – The Tribal Way

OSAI welcomes you to the Enviro-Meet.  There is a special speech by Dr. C. Maheswaran (Director, Tribal Research Center, Ooty)

Date: July 28, 2013
Time: 5.30 p.m.
Venue: Hotel Tamilnadu, Gandhipuram, Coimbatore.

                

Thursday, 25 July 2013

Liver-Care Awareness Programme



VGM Hospital Institute and Rotary Clubs

Liver-Care Awareness Programme

VGM Hospital Institute of Gastroenterology and all the 29 Rotary Clubs of Coimbatore are jointly organising a student awareness programme on live-care.

The programme was being held in association with the World Hepatitis Alliance UK. Around 10,000 students from 40 schools and colleges are expected to take part in the event.

Date: July 28, 2013

Monday, 22 July 2013

Yoga contest


Sports and Games Welfare Association 

Yoga contest

The Coimbatore District Sports and Games Welfare Association will be conducting the district-level Mechri Srinivasa Iyer Memorial Rolling Trophy for yoga from July 28.

The contest is for boys and girls in the age group of 8 to 14.

For more details, contact: 94430 59837.


Thursday, 20 June 2013

Common entrance exam for Army enrolment



The Common Entrance Examination for enrolment into the Army will be held on July 28 at Nehru Stadium.
All candidates found fit during medical examination at the recruitment rally held in Madurai will report on July 15 and 16 at the Army Recruitment Office, Coimbatore, for collecting hall ticket.

The examination will begin on July 28 at 5 a.m.