Showing posts with label கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி. Show all posts
Showing posts with label கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி. Show all posts

Friday, 26 July 2013

கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி


கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசனின் ரிசார்ட் மருத்துவமனை

ஆரோக்கிய வாழ்க்கை முறை மாற்றத்திற்கான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி.

சொற்பொழிவு: Dr. V. சேகர் (தலைமை சர்க்கரை நோய் நிபுணர் – CDF)

சர்க்கரை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்தில் அக்கரை உள்ள அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்தவர்களுக்கு ஆரோக்கிய உணவும் அனுமதியும் இலவசம். விருப்பமுள்ளவர்கள் சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள் செய்துகொள்ளலாம்.

நாள்: ஜுலை 28, 2013
நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை.
இடம்: கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசன் ரிசார்ட் மருத்துவமனை-CDF
IOB காலனி, மருதமலை, கோவை-46.


தொலைபேசி எண்கள்: 9025966888, 9842253770, 0422-255370.