புதிய தலைமுறை
வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2013 - மாணவர் மேடை
உங்களில் ஒளிந்திருக்கும்
விஞ்ஞானியை கண்டுபிடித்து, உபயோகமுள்ள உங்களது ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் உலகறியச்
செய்ய ஒரு வாய்ப்பு.
நாள்: ஜுலை 15, 2013
இடம்: ஸ்டேன்ஸ்
ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி ரோடு, கோவை.
மேலும் விவரங்களுக்கு,
தொடர்புகொள்ள வேண்டிய எண்: 95000 19432.
No comments:
Post a Comment