Wednesday 7 August 2013

ஸ்மார்ட் கார்டு... நாளை (08/08/2013) முகாம் நடக்கும் பகுதிகள்

ஸ்மார்ட் கார்டு... (தேசிய மக்கள் தொகை பதிவேடு – என்.பி.ஆர்.)

நாளை (08/08/2013) முகாம் நடக்கும் பகுதிகள்

கோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)

கிழக்கு மண்டலம் 

வார்டு 61 (பழைய வார்டு 6) – மாநகராட்சி துவக்கப்பள்ளி நெசவாளர் காலனி, அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர்.


வார்டு 62 (பழைய வார்டு 8) – மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம்.
வார்டு 63 (பழைய வார்டு 7) – அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர், ராஜலட்சுமி உயர்நிலைப்பள்ளி, ராஜலட்சுமி மில்ஸ்.
வார்டு 64 (பழைய வார்டு 11 - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, வரதராஜபுரம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, உப்பிலிப்பாளையம்.
வார்டு 65 (பழைய வார்டு 15) – ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளி, சவுரிபாளையம், மாநகராட்சி சமுதாயக் கூடம், இந்திராநகர், சவுரிபாளையம்.
வார்டு 66 (பழைய வார்டு 14 - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, உடையாம் பாளையம், மாநகராட்சி துவக்கப்பள்ளி, உடையாம்பாளையம்.

மேற்கு மண்டலம்

வார்டு 11 - மாநகராட்சி துவக்கப்பள்ளி, கே.கே.புதூர்.
வார்டு 20 - மாநகராட்சி துவக்கப்பள்ளி, சீரநாயக்கன்பாளையம்.
வார்டு 21 - மாநகராட்சி துவக்கப்பள்ளி, பூசாரிப்பளையம், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்புதூர்.

தெற்கு மண்டலம்

வார்டு 79 (பழைய வார்டு 50, 52) – பிஷப் உபகாரசாமி உயர்நிலைப்பள்ளி, தடாகம் ரோடு.
வார்டு 85 (பழைய வார்டு 42) – மாரண்ண கவுடர் பள்ளி, செல்வபுரம்.
வார்டு 86 (பழைய வார்டு 54) – மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, கல்லாமேடு (முத்துசாமி காலனி), மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, கரும்புக்கடை.



No comments:

Post a Comment