Showing posts with label Coimbatore.. Show all posts
Showing posts with label Coimbatore.. Show all posts

Friday, 4 October 2013

MetroPlus Playwright Award 2014


The Hindu 

MetroPlus Playwright Award 2014 

The Hindu MetroPlus Playwright Award 2014 is here. The award, instituted in 2008, carries a cash prize of Rs. 1 lakh for the best new English theatre script.

The entry must be a full-length play on any subject of your choice. Full-length in this context means a play that in performance time will last 50 minutes or longer. The play must be an original, unpublished and unperformed work in English. It must not have been staged in any public space before the announcement of the award.

The award is open to writers above 18 years of age who are Indian citizens or have been residents of India for the last five years.

Submissions made for previous editions of the MetroPlus Playwright award will not be considered. Also, submissions should not have been submitted for any other award or commissioned as part of a writer’s workshop.

Only one submission will be entertained from a person. The submission must not contain any quotations or copyrighted material without proper permissions having been obtained.

Translated works are not eligible for this award. However, adaptations of novels and texts are eligible.

Submissions must be printed in double space on single sides of A4 sheets and sent to: The MetroPlus, (Playwright Award 2013), The Hindu, Kasturi Buildings, 859/860, Anna Salai, Chennai 600002. They must also be emailed to: metroplaywright@gmail.com

Your play must reach us (in print and via email) on or before January 31, 2014. A short curriculum vitae of the playwright must be attached to the play, with the writer’s name, telephone/mobile number, email address and postal address.

The entry must contain a declaration stating that the play is original, has not been either published or performed, and has not been submitted for another award or commissioned for a writer’s workshop. Manuscripts will not be returned.

The decision of the judges is final. Results will be announced on May 1, 2014 or earlier.

Employees of Kasturi & Sons Ltd and their close relatives are not eligible to enter the contest.

கற்றல் குறைபாடு அக்., 8ல் தேர்வு


பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறிய, முதல்கட்ட தேர்வு வரும் 8ம் தேதி நடக்க உள்ளது.

ஆரம்ப நிலையில் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறிந்து அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கும் பட்சத்தில், சக மாணவர்கள் போன்று செயல்பட இயலும். சில எழுத்துக்களை பார்க்கும் போது ஏற்படும் குழப்பம், வடிவங்கள், நினைவு கூறுவதில் பிரச்னை, அடித்தல் திருத்தல் அதிகரித்தல், வலது இடது என்பதில் குழப்பம், வாய்மொழி கணக்கு புரியாமை என கற்றல் குறைபாடுகளை பல வழிகளில் ஆராய்ந்து தெரிந்து கொள்ள இயலும். இதன் முதல்கட்டமாக, வரும் 8ம் தேதி கோவை மாவட்டத்தில், 10 ஒன்றியங்களில், தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன் முடிவை பரிசீலித்து, தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் நடத்தப்படும்.

Friday, 27 September 2013

ஸ்மார்ட் கார்டு… நாளை (28-09-2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு – என்.பி.ஆர்), கோவை மாநகராட்சி

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

தெற்கு மண்டலம்:

மாநகராட்சியின் 94வது வார்டு அரசு மேல்நிலைப்பள்ளி (மாச்சாம்பாளையம்), குறிச்சி.

வார்டு எண் 96, 98: வி.எஸ்.செங்கோட்டையா உயர்நிலைப் பள்ளி, சாரதா  மில் ரோடு.


Wednesday, 18 September 2013

கோவை கல்வி மாவட்டங்களுக்கு இடையே செஸ் போட்டி



கோவை வருவாய் கல்வி மாவட்டங்களுக்கு இடையே செஸ் போட்டி வரும் அக். 5 ல் கோவையில் நடக்கிறது.


அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், செஸ் போட்டிகளை நடத்தி, ஊக்குவிப்பு செய்ய அரசு உத்தரவிட்டது. இதற்காக, சில வாரங்களுக்கு முன் கோவையில் பள்ளி மற்றும் ஒன்றிய அளவில், செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், 12 மாணவர்கள், 12 மாணவிகள் செஸ் போட்டியில் வெற்றி பெற்றனர். அதேபோல், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நடத்தப்பட்ட செஸ் போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 12 மாணவர்கள், 12 மாணவிகள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு வரும் அக்டோபர் 5ல் கோவை வருவாய் கல்வி மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடக்கிறது. இப்போட்டிகள் 11 வயது, 14 வயது, 17 வயது, 19 வயது என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

Tuesday, 17 September 2013

ஸ்மார்ட் கார்டு... நாளை (18-09-2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.)

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 

கிழக்கு மண்டலம் 

வார்டு 33: பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, வலியாம்பாளையம். பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, காளப்பட்டி.
வார்டு 34: பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, வீரியம்பாளையம்.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, கருப்பராயன்பாளையம்.
வார்டு35: பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, ரங்கசாமி கவுண்டன்புதூர். 
பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, நேரு நகர் கிழக்கு.
வார்டு 36: அரசு மேல்நிலைப் பள்ளி, காளப்பட்டி. பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, பூங்கா நகர். பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, நேரு நகர் கிழக்கு.

மேற்கு மண்டலம்

வார்டு எண் 10: சாய்பாபா மிஷன் பள்ளி, சாய்பாபா காலனி.
வார்டு எண் 16: மருதமலை தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி, வடவள்ளி. 
வார்டு எண் 17: அரசு உயர்நிலைப்பள்ளி, கல்வீரம்பாளையம்.

வடக்கு மண்டலம்

வார்டு எண் 41:மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மணியகாரம் பாளையம். மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா புரம். அரசு உயர்நிலைப்பள்ளி, காந்தி மாநகர்; சி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி, சத்தி ரோடு, கணபதி.
வார்டு எண் 44: மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, அன்னையப்பன் வீதி, நல்லாம்பாளையம்.
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராமசாமிநகர், கவுண்டம்பாளையம்.
வார்டு எண் 47: மாநகராட்சி துவக்கப்பள்ளி, கணபதி.
வார்டு எண் 55: மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம்.சி.எஸ்.ஐ., துவக்கப் பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம்.
மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, புலியகுளம்.

Friday, 13 September 2013

ஸ்மார்ட் கார்டு... நாளை (15-09-2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.)

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 

கிழக்கு மண்டலம் 

வார்டு 33: பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, வலியாம்பாளையம். பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, காளப்பட்டி.
வார்டு 34: பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, வீரியம்பாளையம்.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, கருப்பராயன்பாளையம்.
வார்டு35: பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, ரங்கசாமி கவுண்டன்புதூர். 
பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, நேரு நகர் கிழக்கு.
வார்டு 36: அரசு மேல்நிலைப் பள்ளி, காளப்பட்டி. பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, பூங்கா நகர். பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, நேரு நகர் கிழக்கு.

மேற்கு மண்டலம்

வார்டு எண் 10: சாய்பாபா மிஷன் பள்ளி, சாய்பாபா காலனி.
வார்டு எண் 16: மருதமலை தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி, வடவள்ளி. 
வார்டு எண் 17: அரசு உயர்நிலைப்பள்ளி, கல்வீரம்பாளையம்.

வடக்கு மண்டலம்

வார்டு எண் 41:மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மணியகாரம் பாளையம். மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா புரம். அரசு உயர்நிலைப்பள்ளி, காந்தி மாநகர்; சி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி, சத்தி ரோடு, கணபதி.
வார்டு எண் 44: மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, அன்னையப்பன் வீதி, நல்லாம்பாளையம்.
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராமசாமிநகர், கவுண்டம்பாளையம்.
வார்டு எண் 47: மாநகராட்சி துவக்கப்பள்ளி, கணபதி.
வார்டு எண் 55: மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம்.சி.எஸ்.ஐ., துவக்கப் பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம்.
மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, புலியகுளம்.


Wednesday, 11 September 2013

கோவையில் அக்., முதல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை மாவட்டத்தில் அக்., முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யப்படுகிறது.

வரும் அக்.,1 முதல் அந்த மாதம் இறுதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யலாம். இதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் தாலுக்கா அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 01.01.2014 அன்று 18 வயது நிறைவடைபவர்கள், வாக்காளர் பட்டியில் பெயர் விடுபட்டவர்கள், ஏற்கனவே இருந்த சட்டசபை தொகுதியிலிருந்து வேறு சட்டசபை தொகுதிக்கு குடி பெயர்ந்தவர்கள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுடையவர்கள்.


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 ம், நீக்கத்துக்கு படிவம் 7 ம், பெயர் மற்றும் முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 ம், குறிப்பிட்ட சட்டசபை தொகுதியிலிருந்து, வேறு பகுதிக்கு மாற்றமாகியிருந்தால் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ யை பயன்படுத்த வேண்டும். அக்.,6, 20, 27 ஆகிய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 31.10.2013 வரை விண்ணப்பங்கள் பெற்று, பரிசீலனை செய்து 06.01.2014 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யப்படும்.

Saturday, 7 September 2013

ஸ்மார்ட் கார்டு... நாளை (08.09.2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.)

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 

கிழக்கு மண்டலம் 

வார்டு 32: தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி, விளாங்குறிச்சி,
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, விளாங்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சேரன் மாநகர்.
வார்டு 67: மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா புரம்,மாநகராட்சி துவக்கப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம்.
வார்டு69: மாநகராட்சி வெரிவாட செட்டியார் நடுநிலைப் பள்ளி, புலியகுளம்.மாநகராட்சி துவக்கப் பள்ளி, கணேசபுரம்.
வார்டு 75: கிரசண்ட் மெட்ரிக் பள்ளி, சாரமேடு. நாடார் உயர்நிலைப் பள்ளி, நஞ்சுண்டாபுரம்.
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.

வடக்கு மண்டலம்

வார்டு 38: மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பயனீர் மில் ரோடு, பீளமேடு. முருகன் சொசைட்டி திருமண மண்டபம், பீளமேடு.
வார்டு 39: மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, பீளமேடு.
வார்டு 40: மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, கிருஷ்ணராயபுரம், ஷோபா நகர், ஆவாரம்பாளையம்.
மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, ஈ.பி., காலனி, கணபதி.
வார்டு 46: மாநகராட்சி துவக்கப் பள்ளி, கணபதி.

தெற்கு மண்டலம்

வார்டு 87: அரசினர் மேல்நிலைப் பள்ளி, குனியமுத்தூர்.
வார்டு 88: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குனியமுத்தூர்.
வார்டு 89: பேரூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ராமசெட்டிப் பாளையம்,அரசினர் மேல்நிலைப்பள்ளி, சுண்டக்காமுத்தூர்.
வார்டு 90: சி.பி.எம்., கல்லூரி, கோவைபுதூர்.
வார்டு 91: அரசினர் மேல்நிலைப் பள்ளி, குளத்துப்பாளையம்.
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, குளத்துப்பாளையம்.

மேற்கு மண்டலம்

வார்டு 12: மாநகராட்சி துவக்கப்பள்ளி, கே.கே.புதூர்.
வார்டு 18: பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, ஓம் கணேஷ் நகர், லிங்கேகவுண்டன்புதூர்.
வார்டு 19: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கருமலைசெட்டி பாளையம் ரோடு, வீரகேரளம்.