Saturday 31 August 2013

பதவி உயர்வு தேர்வுக்கு இலவச பயிற்சி



அரசுத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், பதவி உயர்வு பெறுவதற்காக, எழுதும் தேர்வில் வெற்றி பெற, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை தாமஸ் கிளப்பில் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. டிசம்பர் கடைசி வாரம் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வுகள் நடக்கின்றன.
 
இத்தேர்வில் பங்கேற்போருக்கு கணக்குப்பதிவியல் (அக்கவுண்டன்சி) பயிற்சி வகுப்பை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இலவசமாக வழங்குகிறது. 

No comments:

Post a Comment