Wednesday, 10 April 2013

பத்மஸ்ரீ பெற்றமைக்குப் பாராட்டு விழா!


பத்மஸ்ரீ விருது பெற்றமைக்காக தொழிலதிபர் திருமதி. ராஜ்ஸ்ரீபதி அவர்களுக்குப் பாராட்டு விழா இன்று (11-04-2013) பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள ஜிஆர்டி ஆடிட்டோரியத்தில் மாலை 6:00 மணியளவில் நடைபெற உள்ளது.

பயோகான் நிறுவன அதிபர் திருமதி. கிரண் மஸூம்தார் ஷா, அடிஷனல் சோலிசிட்டர் ஜெனரல் திரு. மாசிலாமணி,  திரு. கிருஷ்ணராஜ் வானவராயர் மற்றும் திரைப்பட நடிகை திருமதி. சுகாசினி மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

No comments:

Post a Comment