ஹிண்டுஸ்தான் இலவச குடிமைப்பணித்தேர்வுகள் பயிற்சி மையம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுபவர்களுக்கு பத்து நாட்கள் இலவச பயிற்சி வழங்க உள்ளது. பயிற்சிகள் ஏப்ரல் 13ம் தேதி முதல் கோவை ஹிண்டுஸ்தான் கலை அறிவியியல் கல்லூரி (நவ இந்தியா) வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
தொடர்புக்கு: பி. மணிகண்டன் 96262 31319
http://www.hindusthaniasacademy.com/
No comments:
Post a Comment