Wednesday, 10 April 2013

சித்திரை கலை விழா



ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் லயன்ஸ் கிளப் (324 - பி1) ஒருங்கிணைந்து வழங்கும் ‘சித்திரை கலை விழா’ தமிழ் இயல் இசை நாட்டிய நிகழ்ச்சிகள்.

12-04-2013 அன்று பிரபல இசை கலைஞர் திருமதி. செளமியாவின் தமிழிசை

13-04-2013 அன்று கவி. வ.வே.சு, ஆகாசம்பட்டு சேஷாசலம், ரமணன் உள்ளிட்டோர் பங்கேற்கும் முத்திரை கவியரங்கம்

14-04-2013 அன்று டாக்டர்.பத்மா சுப்பிரமணியம் அவர்களின் மாணவியர்களின் நாட்டியம்

தினமும் மாலை 6:30 மணிக்கு. சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில்.

No comments:

Post a Comment