Tuesday, 9 April 2013

நூல் வெளியீட்டு விழா


’மக்களின் உரிமைகளும் தகவல் அறியும் உரிமைச் சட்டமும்’ நூல் வெளியீட்டு விழா!

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், மு. கிருட்டிணசாமி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

இடம்: கிருஷ்ணகவுண்டர் திருமண மண்டபம், மணியக்காரம்பாளையம்

நாள்: 10-04-2013 - புதன்கிழமை

நேரம்: மாலை 5:00 மணி

No comments:

Post a Comment