Showing posts with label 11-04-2013. Show all posts
Showing posts with label 11-04-2013. Show all posts

Wednesday, 10 April 2013

பத்மஸ்ரீ பெற்றமைக்குப் பாராட்டு விழா!


பத்மஸ்ரீ விருது பெற்றமைக்காக தொழிலதிபர் திருமதி. ராஜ்ஸ்ரீபதி அவர்களுக்குப் பாராட்டு விழா இன்று (11-04-2013) பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள ஜிஆர்டி ஆடிட்டோரியத்தில் மாலை 6:00 மணியளவில் நடைபெற உள்ளது.

பயோகான் நிறுவன அதிபர் திருமதி. கிரண் மஸூம்தார் ஷா, அடிஷனல் சோலிசிட்டர் ஜெனரல் திரு. மாசிலாமணி,  திரு. கிருஷ்ணராஜ் வானவராயர் மற்றும் திரைப்பட நடிகை திருமதி. சுகாசினி மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

Tuesday, 9 April 2013

ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் - 2013


ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் - 2013

ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19-ம் தேதி வரை ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி ஆலயத்தில் ராமாயாண பாராயணம், லட்சார்ச்சனை, நாமஸங்கீர்த்தனம், திருக்கல்யாண மஹோத்சவம், நாட்டியாஞ்சலி உள்ளிட்ட  ஏராளமான ஆன்மிக நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.