ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் - 2013
ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19-ம் தேதி வரை ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி ஆலயத்தில் ராமாயாண பாராயணம், லட்சார்ச்சனை, நாமஸங்கீர்த்தனம், திருக்கல்யாண மஹோத்சவம், நாட்டியாஞ்சலி உள்ளிட்ட ஏராளமான ஆன்மிக நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment