பெற்றோர்கள் கவனத்திற்கு!!!
உங்கள் குழந்தைகளுக்கான
ஓர் கருத்தரங்கம்
உங்கள் குழந்தையின்
தனித்திறனை கண்டறிந்து அவர்களின் எதிர்காலத்தை சரியான பாதையில் அமைத்து கொடுக்க ஓர்
அரிய வாய்ப்பு. கணினி வாயிலாக ஏறத்தாழ 80 சதவீதத்திற்கு மேல் வெற்றி என்று நிரூபிக்கப்பட்ட
இன்றைய நவீன விஞ்ஞான ரீதியிலான ஓர் அணுகுமுறை.
அறிமுக கருத்தரங்கம்:
இடம்: கோ-இந்தியா
கலையரங்கம்,
ஆவாரம்
பாளையம், பாலாஜி நகர் ரோடு. கோவை.
நாள்:
27-04-2013, சனிக்கிழமை
நேரம்: மாலை
5.30 மணி முதல் 8.30 மணிவரை
கட்டணம்: ரூ.
250/- (தனிநபர்/தம்பதியர்)
முன்பதிவுக்கு:
93633 59333, 0422-4388118.
No comments:
Post a Comment