Showing posts with label 27-04-2013. Show all posts
Showing posts with label 27-04-2013. Show all posts

Saturday, 27 April 2013

தாய்மடி




தாய்மடி

பி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ்

இயல் நிகழ்வு: தமிழ்… புதிய திசை… புதிய விசை…
              முனைவர். விசயராகவன் PH.D இயக்குனர்.
              உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
இசை நிகழ்வு: சின்னச் சின்னப் பூக்கள் குழந்தைகள் மெல்லிசை
பயிற்றுனர்: திருமிகு. பிரியங்கா வரதன்
சிறப்பு விருந்தினர்: திருமிகு. K. பத்மாவதி I.R.S
                  இணை இயக்குனர், மத்த்ய கலால் மற்றும் 
                  சுங்கத்துறை, கோயம்புத்தூர்.
அறிமுக உறை: ஆண்டாள் பிரியதர்ஷினி

நாள்: 27-04-2013, சனிக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: பாரதிய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை.

உங்கள் குழந்தைகளுக்கான ஓர் கருத்தரங்கம்




பெற்றோர்கள் கவனத்திற்கு!!!

உங்கள் குழந்தைகளுக்கான ஓர் கருத்தரங்கம்

உங்கள் குழந்தையின் தனித்திறனை கண்டறிந்து அவர்களின் எதிர்காலத்தை சரியான பாதையில் அமைத்து கொடுக்க ஓர் அரிய வாய்ப்பு. கணினி வாயிலாக ஏறத்தாழ 80 சதவீதத்திற்கு மேல் வெற்றி என்று நிரூபிக்கப்பட்ட இன்றைய நவீன விஞ்ஞான ரீதியிலான ஓர் அணுகுமுறை.

அறிமுக கருத்தரங்கம்:
இடம்: கோ-இந்தியா கலையரங்கம்,
      ஆவாரம் பாளையம், பாலாஜி நகர் ரோடு. கோவை.
நாள்: 27-04-2013, சனிக்கிழமை
நேரம்: மாலை 5.30 மணி முதல் 8.30 மணிவரை
கட்டணம்: ரூ. 250/- (தனிநபர்/தம்பதியர்)
முன்பதிவுக்கு: 93633 59333, 0422-4388118.

கமல்ஹாசன் பங்கேற்கும் பிரமாண்ட இலக்கியக் கொண்டாட்டம்


Thursday, 11 April 2013

Breath@Work - Workshop



Breath@Work Basic Practitioner workshop will be held at The Residency here on April 27.
According to a release, it is a programme that combines ancient Indian science, management science, and neuro-sciences. It is an experiential breath workshop that synthesises modern and ancient sciences to provide simple, practical techniques that one can use every day.

Those interested in attending the workshop can contact 99949-46608 / 87544-81608; or e-mail tohr_cbe@innovservices.com. For details, visitwww.facebook.com/innovservices

The Hindu is a media partner for the event.