கோவை, ஆஸ்திக ஸமாஜம்
வழங்கும்
நாம ப்ரச்சார வைபவம்
உடையாளூர் ஸ்ரீ
கல்யாணராம பாகவதர் குழுவினர் தொடர்ச்சியாக 7 நாட்கள் வழங்கும்
“ப்ராசீன ஸம்ப்ரதாய
நாம ஸங்கீர்த்தன ஸப்தாஹம்”
நாள்:
29-04-2013
நேரம்: மாலை
5:30 மணி: “நாம மகிமை”
வழங்குபவர்: ப்ரவசன
திலகம் தாமல் S. ராமகிருஷ்ணன்
மாலை 6.30 மணி:
தோடய மங்களம் & குரு கீர்த்தனங்கள்
நாள்:
30-04-2013
நேரம்: மாலை
6.30 மணி: ஸ்ரீ ஜயதேவ ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீ கீத கோவிந்த மஹா காவ்யம் அஷ்டபதி – I
நாள்:
01-05-2013
நேரம்: காலை
9.30 – 12.30 மணி: அஷ்டபதி தொடர்ச்சி – II
மாலை 6.30 மணி:
ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கணி & ஸ்ரீ பத்ராசல ராமதாஸர் கீர்த்தனைகள்
நாள்:
02-05-2013
நேரம்: மாலை
6.30 மணி: ஸ்ரீ புரந்தர தாஸர் & ஊத்துக்காடு வேங்கடகவி கீர்த்தனைகள்
நாள்:
03-05-2013
நேரம்: மாலை
6.30 மணி: ஸதாஸிவ ப்ரஹ்மேந்த்ராள், தியாகராஜர், மீரா, கபீர், ஸ்ரீ கோபால கிருஷ்ண பாரதியார்,
துளசிதாஸர் கீர்த்தனைகள்.
நாள்:
04-05-2013
நேரம்: காலை
9.30 மணி: குரு கீர்த்தனங்கள், அஷ்டபதி, பூஜை
மாலை 5.00 மணி:
தேவதா த்யானங்கள், ஸம்ப்ரதாய திவ்யநாமம் & டோலோத்ஸவம்.
நாள்:
05-05-2013
நேரம்: காலை
8.00 மணி: உஞ்சவ்ருத்தி ஸ்ம்ரதாய பஜனை & திவ்யநாமத்துடன் கூடிய ஸ்ரீ ராதா கல்யாண
மஹோத்ஸவம்
மாலை 5.00 மணி:
அபங்கங்கள் & ஸ்ரீ ஆஞ்சனேய உத்ஸவம்.
இடம்: V.R.G.மஹால்,
இடையர்பாளையம் பஸ் ஸ்டாப் கார்னர்,
தடாகம் ரோடு, கோயம்புத்தூர்
– 641 025.
தொடர்புக்கு:
96006 74420, 98431 71652.