Wednesday, 31 July 2013
Admissions for Certificate Course Programmes
Tamilnadu Agricultural University
Admissions for Certificate Course Programmes
Admissions for certificate course programmes in landscaping
and ornamental gardening, solid waste management and vermicomposting
technology, mushroom cultivation, medicinal plants and sugarcane cultivation
technology are open at the Directorate of Open and Distance Learning of
Tamilnadu Agricultural University.
Last date for receipt of filled-in applications is August
14. Applications can be obtained from
the university or downloaded from www.tnau.ac.in.
For more details, contact 94421-11057.
Training in Bee keeping
Tamil Nadu Agricultural University
Training in Bee keeping
Tamil Nadu Agricultural University will organise a training in bee keeping.
Hands-on training will be imparted in identification of bee species and social organisation of bees, rearing Indian bees in boxes, general and seasonal management and bee forage among others.
Interested candidates have to reach the Department of Entomology before 9 a.m.
The fee of Rs. 250 has to be remitted. A certificate will be given at the end of the training.
Candidates can call 0422-6611214, or e-mail to entomology@tnau.ac.in. for details.
Date: August 6, 2013
Venue: TNAU premises, Coimbatore
Time: 10 a.m. to 5 p.m.
Training in bakery products
Tamil Nadu Agricultural University
Training in bakery products
Tamil Nadu Agricultural University will organise a training in preparing novel bakery products. The training will cover varieties of breads, cakes, and biscuits.
Those interested can attend the training by paying a fee of Rs. 1,000.
For details, contact Head, Post Harvest Technology Centre, Tamil Nadu Agricultural University, Coimbatore – 641003. 0422-6611340 / 6611268.
Training Date: August 6 and 7, 2013
FAIRPRO
Confederation of Real Estate Developers’ Associations of India
FAIRPRO
The Confederation of Real Estate Developers’ Associations of India (CREDAI) will organise Fairpro, a property fair, here from August 2 to 4.
The exhibition would display details of 2,500 units in 100 projects. As many as 30 promoters would participate and the projects exhibited would include residential units in Coimbatore, Kochi and Bangalore. Five banks would also take part in the show.
The three-day fair would also have an offer of two per cent discount for those who purchased any of the exhibited properties before August 31 and three per cent discount from the base rate for those who booked a property at the exhibition. The average price of properties on display this year would be Rs. 50 lakh to Rs. 80 lakh each. There would also be smaller units in the price range of Rs. 25 lakh and independent villas that cost nearly Rs. 6 crore each.
Most of these were in the initial or construction stage. Prices have remained stable during the last 12 months.
Date: August 2 to 4, 2013
Venue: CODISSIA Trade Fair Complex, Coimbatore.
Time: 10 a.m. to 8 p.m.
Tuesday, 30 July 2013
ஆதார் அடையாள அட்டை... நாளை (01/08/2013) முகாம் நடக்கும் பகுதிகள்
கோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)
கிழக்கு மண்டலம்
வார்டு 37 (பழைய வார்டு 3) - தண்ணீர்பந்தல்
ராமன் செட்டியார் பள்ளி, பாலரங்கநாதபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி.
வார்டு 56 (பழைய வார்டு 16) - பீளமேடுபுதூர்
மாநகராட்சிப்பள்ளி, நேஷனல் மாடல் பள்ளி
வார்டு 57 (பழைய வார்டு 10) - என்.ஜி.ஆர்., பள்ளி, மசக்காளிபாளையம் பள்ளி.
வார்டு 58 (பழைய வார்டு 9) - காந்தி நினைவுப்பள்ளி, நீலிக்கோணாம்பாளையம் மாநகராட்சி
துவக்கப்பள்ளி.
வார்டு 59 (பழைய வார்டு 4) - கன்னியா குருகுலம், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சி
நடுநிலைப்பள்ளி
வார்டு 60 (பழைய வார்டு 5) - ஒண்டிப்புதூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி
தெற்கு மற்றும் வடக்கு
மேற்கு மண்டலம்
வார்டு 13 (பழைய வார்டு 61) - மாநகராட்சி கமலநாதன் நினைவு
மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம்
வார்டு 14 (பழைய வார்டு 60) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கோவில்மேடு.
வார்டு 15 (பழைய வார்டு 59) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன் புதூர்.
தெற்கு மண்டலம்
வார்டு 76 (பழைய வார்டு 55) - முத்துமாரியம்மன் கோவில் கல்யாண மண்டபம், சுப்பிரமணிய உடையார் தெரு மற்றும்
செல்வபுரம் தெற்கு பள்ளி.
வார்டு 77 (பழைய வார்டு 57) - செல்வபுரம், வடக்கு பள்ளி, மாநகராட்சி துவக்கப்பள்ளி சொக்கம்புதூர்.
வார்டு 78 (பழைய வார்டு 53) - செல்வபுரம் மாநகராட்சி ஆண்கள்
உயர்நிலைப்பள்ளி.
பெரியநாயக்கன்பாளையம்
பேரூராட்சி
வார்டு எண். 1,2,3 - ஜோதிபுரம் துவக்கப்பள்ளி
வார்டு எண். 4,5,13 - கஸ்தூரிபாளையம் துவக்கப்பள்ளி
வார்டு எண். 6,7,8,9,10,11,12,14,15 - ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி
வார்டு எண். 16,17,18 - பயனீர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி
முகாமுக்கு
செல்லும் போது, தங்களது இல்லத்தில் தரப்பட்ட கே.ஒய்.ஆர். (இருப்பிட விபரப்
படிவம்) படிவத்தை மறக்காமல் எடுத்துச் செல்லவும். கே.ஒய்.ஆர். படிவம்
பெறாதவர்களும், முகாம் நடக்கும் மையங்களில் பெறலாம். அருகாமையில் உள்ள
வீடுகளில் தரப்பட்ட படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி எண் மற்றும் வரிசை
எண்ணை அறிந்து, பூர்த்தி செய்து உரிய வரிசையில் நின்றால், காலதாமதமின்றி, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம்.
குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஓட்டுனர் உரிமம், முதியோர் உதவித்தொகை ஆணை, மாற்றுத்திறனாளி அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும்
ஒன்றை எடுத்துச்செல்வது அவசியம். முகாமில் பங்கேற்க இயலாதவர்கள், மூன்று மாதத்துக்குள் நடக்கும் இரண்டாவது
கட்ட முகாமில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
Passport Adalat
The Regional Passport Office here will conduct a Passport Adalat on August 7.
S. Sasikumar, Regional Passport Officer, said that all passport applicants whose applications were pending with the passport office should submit the details in a letter to the following address: Passport Officer, Passport Office, First Floor, Corporation Commercial Complex, Avinashi Road, Coimbatore – 641 018. The letter must reach the passport office before August 5. The envelope should be super-scribed ‘Passport Adalat.’ The details required were: passport application file number, date of application, name in full, father’s name, date of birth, present address and telephone number and a brief summary of the grievance. Passport applicants residing in Coimbatore, Erode, Tirupur, the Nilgiris, Namakkal and Salem districts could attend the adalat. Only those who had applied for passport before June 30 could apply. The applicants must bring all documents, both original and photocopies. The adalat would entertain enquiries only from applicants. Closed files would not be re-opened and they would have to apply afresh.
The passport adalat will be held between 10 a.m. and 12.30 p.m.
Monday, 29 July 2013
ஆதார் அடையாள அட்டை... நாளை (31/07/2013) முகாம் நடக்கும் பகுதிகள்
கோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)
கிழக்கு மண்டலம் முகாம் நடக்கும் இடம்
வார்டு 37 (பழைய வார்டு 3) - தண்ணீர்பந்தல்
ராமன் செட்டியார் பள்ளி, பாலரங்கநாதபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி.
வார்டு 56 (பழைய வார்டு 16) - பீளமேடுபுதூர்
மாநகராட்சிப்பள்ளி, நேஷனல் மாடல் பள்ளி
வார்டு 57 (பழைய வார்டு 10) - எம்.ஜி.ஆர்., பள்ளி, மசக்காளிபாளையம் பள்ளி.
வார்டு 58 (பழைய வார்டு 9) - காந்தி நினைவுப்பள்ளி, நீலிக்கோணாம்பாளையம் மாநகராட்சி
துவக்கப்பள்ளி.
வார்டு 59 (பழைய வார்டு 4) - கன்னியா குருகுலம், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சி
நடுநிலைப்பள்ளி
வார்டு 60 (பழைய வார்டு 5) - ஒண்டிப்புதூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி
தெற்கு மற்றும் வடக்கு
மேற்கு மண்டலம்
வார்டு 13 (பழைய வார்டு 61) - மாநகராட்சி கமலநாதன் நினைவு
மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம்
வார்டு 14 (பழைய வார்டு 60) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கோவில்மேடு.
வார்டு 15 (பழைய வார்டு 59) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன் புதூர்.
தெற்கு மண்டலம்
வார்டு 76 (பழைய வார்டு 55) - முத்துமாரியம்மன் கோவில் கல்யாண மண்டபம், சுப்பிரமணிய உடையார் தெரு மற்றும்
செல்வபுரம் தெற்கு பள்ளி.
வார்டு 77 (பழைய வார்டு 57) - செல்வபுரம், வடக்கு பள்ளி, மாநகராட்சி துவக்கப்பள்ளி சொக்கம்புதூர்.
வார்டு 78 (பழைய வார்டு 53) - செல்வபுரம் மாநகராட்சி ஆண்கள்
உயர்நிலைப்பள்ளி.
மேட்டுப்பாளையம்
நகராட்சி
வார்டு 25 - ஜான்ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
வார்டு 26 - ஜான்ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
வார்டு 28 - ஜி.எம்.ஆர்.சி., நடுநிலைப்பள்ளி
வார்டு 30 - நடூர் நகராட்சி துவக்கப்பள்ளி
வார்டு 33 - ஜி.எம்.ஆர்.சி., நடுநிலைப்பள்ளி
பெரியநாயக்கன்பாளையம்
பேரூராட்சி
வார்டு எண். 1,2,3 - ஜோதிபுரம் துவக்கப்பள்ளி
வார்டு எண். 4,5,13 - கஸ்தூரிபாளையம் துவக்கப்பள்ளி
வார்டு எண். 6,7,8,9,10,11,12,14,15 - ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி
வார்டு எண். 16,17,18 - பயனீர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி
முகாமுக்கு
செல்லும் போது, தங்களது இல்லத்தில் தரப்பட்ட கே.ஒய்.ஆர். (இருப்பிட விபரப்
படிவம்) படிவத்தை மறக்காமல் எடுத்துச் செல்லவும். கே.ஒய்.ஆர். படிவம்
பெறாதவர்களும், முகாம் நடக்கும் மையங்களில் பெறலாம். அருகாமையில் உள்ள
வீடுகளில் தரப்பட்ட படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி எண் மற்றும் வரிசை
எண்ணை அறிந்து, பூர்த்தி செய்து உரிய வரிசையில் நின்றால், காலதாமதமின்றி, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம்.
குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஓட்டுனர் உரிமம், முதியோர் உதவித்தொகை ஆணை, மாற்றுத்திறனாளி அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும்
ஒன்றை எடுத்துச்செல்வது அவசியம். முகாமில் பங்கேற்க இயலாதவர்கள், மூன்று மாதத்துக்குள் நடக்கும் இரண்டாவது
கட்ட முகாமில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
Friday, 26 July 2013
தாய்மடி
பி.எஸ்.ஆர் சில்க்
சாரிஸ்
தாய்மடி
“சிறுகூடல்பட்டியும்
வடுகப்பட்டியும்” - கண்ணதாசன், வைரமுத்து குறித்து கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா.
“பூரண சுதந்திரம்”
– கலைமாமணி. கே. எஸ். கிருஷ்ணன் (கோவை கே.ஆர்.எஸ். நாடகக்குழு), மனித மாமணி R. வெள்ளிங்கிரி
(CBI) முன்னாள் இணை கண்காணிப்பாளர்.
நாள்: ஜூலை 27, 2013
நேரம்: மாலை 6
மணி
இடம்: பாரதிய வித்யாபவன்,
ஆர்.எஸ்.புரம், கோவை.
ஆதார் அடையாள அட்டை... நாளை (28/07/2013) முகாம் நடக்கும் பகுதிகள்
கோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)
கிழக்கு மண்டலம் முகாம் நடக்கும் இடம்
வார்டு 37 (பழைய வார்டு 3) - தண்ணீர்பந்தல் ராமன் செட்டியார் பள்ளி, பாலரங்கநாதபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி.
வார்டு 56 (பழைய வார்டு 16) - பீளமேடுபுதூர் மாநகராட்சிப்பள்ளி, நேஷனல் மாடல் பள்ளி
வார்டு 57 (பழைய வார்டு 10) - எம்.ஜி.ஆர்., பள்ளி, மசக்காளிபாளையம் பள்ளி.
வார்டு 58 (பழைய வார்டு 9) - காந்தி நினைவுப்பள்ளி, நீலிக்கோணாம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி.
வார்டு 59 (பழைய வார்டு 4) - கன்னியா குருகுலம், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
வார்டு 60 (பழைய வார்டு 5) - ஒண்டிப்புதூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி தெற்கு
மற்றும் வடக்கு
மேற்கு மண்டலம்
வார்டு 13 (பழைய வார்டு 61) - மாநகராட்சி கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம்
வார்டு 14 (பழைய வார்டு 60) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கோவில்மேடு.
வார்டு 15 (பழைய வார்டு 59) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன் புதூர்.
தெற்கு மண்டலம்
வார்டு 76 (பழைய வார்டு 55) - முத்துமாரியம்மன் கோவில் கல்யாண மண்டபம், சுப்பிரமணிய உடையார் தெரு மற்றும் செல்வபுரம் தெற்கு
பள்ளி.
வார்டு 77 (பழைய வார்டு 57) - செல்வபுரம், வடக்கு
பள்ளி, மாநகராட்சி துவக்கப்பள்ளி சொக்கம்புதூர்.
வார்டு 78 (பழைய வார்டு 53) - செல்வபுரம் மாநகராட்சி ஆண்கள் உயர்நிலைப்பள்ளி.
மேட்டுப்பாளையம் நகராட்சி
வார்டு 25 - ஜான்ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
வார்டு 26 - ஜான்ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
வார்டு 28 - ஜி.எம்.ஆர்.சி., நடுநிலைப்பள்ளி
வார்டு 30 - நடூர் நகராட்சி துவக்கப்பள்ளி
வார்டு 33 - ஜி.எம்.ஆர்.சி., நடுநிலைப்பள்ளி
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி
வார்டு எண். 1,2,3 - ஜோதிபுரம் துவக்கப்பள்ளி
வார்டு எண். 4,5,13 - கஸ்தூரிபாளையம் துவக்கப்பள்ளி
வார்டு எண். 6,7,8,9,10,11,12,14,15 - ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி
வார்டு எண். 16,17,18 - பயனீர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி
முகாமுக்கு செல்லும் போது, தங்களது
இல்லத்தில் தரப்பட்ட கே.ஒய்.ஆர். (இருப்பிட விபரப் படிவம்) படிவத்தை மறக்காமல்
எடுத்துச் செல்லவும். கே.ஒய்.ஆர். படிவம் பெறாதவர்களும், முகாம் நடக்கும் மையங்களில் பெறலாம். அருகாமையில் உள்ள வீடுகளில்
தரப்பட்ட படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி எண் மற்றும் வரிசை எண்ணை
அறிந்து, பூர்த்தி செய்து உரிய வரிசையில் நின்றால், காலதாமதமின்றி, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம்.
குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உழவர்
பாதுகாப்பு அட்டை, ஓட்டுனர் உரிமம், முதியோர்
உதவித்தொகை ஆணை, மாற்றுத்திறனாளி அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்வது
அவசியம். முகாமில் பங்கேற்க இயலாதவர்கள், மூன்று
மாதத்துக்குள் நடக்கும் இரண்டாவது கட்ட முகாமில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
Subscribe to:
Posts (Atom)