”நிஃப்டி 6,000”
கோவை-யில் பங்குச் சந்தை குறித்த சந்திப்பு.
சென்னை பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனர் திரு இராமனாத் மற்றும் அதன்
உறுப்பினர் திரு பழனியப்பன், விராமத் ஃபைனான்சியல் செர்வீசஸ் ( சன் ந்யூஸில் பார்த்திருப்பீர்கள் இவரை )
ஆகியோர் பேச இருக்கிறார்கள்.
நாள்: மே 18, 2013 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 5 மணி
இடம்: இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஹால்
அவிநாசி சாலை, கோவை.
விவரங்களுக்கு: 98410 07283.

அனுமதி இலவசம்
No comments:
Post a Comment