ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும்
பள பளக்கும் பட்ட
படிப்புகளினால் வேலை கிடைக்குமா!!!
உண்மை நிலை என்ன?
என்ன படிப்பது
என்பதை தேர்ந்தெடுப்பதற்கு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவும் ஆலோசனை.
சிறப்பு ஆலோசனை:
திரு V. ரத்னசபாபதி
Bsc., B.Ed., MBA
மாண்புமிகு உறுப்பினர்,
தமிழ்நாடு அரசு தேர்வாணையக்குழு, சென்னை.
டாக்டர் R. ஜகஜீவன்
B.com., MBA., M.Phil., Ph.d.,
மனிதவள மேம்பாட்டு
ஆலோசகர், PSGIM.
தேதி: மே 5,
2013 (ஞாயிறு).
நேரம்: மாலை
6.30 மணி.
இடம்: சரோஜினி
நடராஜ் ஆடிட்டோரியம்,
கிக்கானி மேல்நிலைப்பள்ளி,
புரூக் பாண்ட் ரோடு, கோவை.
(அனுமதி இலவசம்)
No comments:
Post a Comment