ஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை வழங்கும் மகளிர் மற்றும் இல்லத்தரசிகளுக்கு சமையல் கலை பயிற்சி.
சமையல் கலையில் அடிப்படை உணவுகளான சாலட், சூப், ஸ்நாக்ஸ் மற்றும் டெஸர்ட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்புகள்.
சிறப்பு அம்சங்கள்:
1. பிரபல சமையல்கலை நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஏ.ஜே.கே கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை ஆசிரியர்கள் நேரடிப் பயிற்சி.
2. பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
3. குறிப்பிட்ட இடத்திலிருந்து போக்குவரத்து வசதியும் செய்து தரப்படும்.
நாள்: 11.05.2013 மற்றும் 12.05.2013.
நேரம்: காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை.
இடம்: ஏ.ஜே.கே கல்லூரி வளாகம்,
பாலக்காடு மெயின் ரோடு, நவக்கரை, கோவை - 641 105.
தொடர்புக்கு: 0422-2363400, 3225252.
முன்பதிவிற்கு: 8489999776
No comments:
Post a Comment