சத்துணவு
விழிப்புணர்வு
ஓவிய நிகழ்சி
தினமலர்,
ஹார்லிக்ஸ் இணைந்து நடத்திய சத்துணவு விழிப்புணர்வு ஓவிய நிகழ்வு
உங்கள்
குழந்தைகளுக்கு
மீண்டும் ஒரு வாய்ப்பு!
சத்துணவு
விழிப்புணர்வு
என்ற தலைப்பில் ஓவியங்களை உங்கள் வீட்டிலேயே வரைந்து கீழ்க்காணும் தினமலர் அலுவலகத்திற்கு நேரிலோ / கொரியர் மூலமாகவோ அனுப்பலாம்.
தினமலர்,
டி.வி.ஆர்.ஹவுஸ், சுந்தராபுரம்,
கோயம்புத்தூர்
– 641 024.
நிபந்தனைகள்:
1.
ஓவியம்
வரைவதற்கான Chart –
15” x 9” அளவில்
இருக்க வேண்டும்.
2.
Crayons,
Water Color, Color Pencil கொண்டு
வரையலாம்.
3.
ஓவியத்திற்கு
பின்னால் பெயர், முகவரி, தொலைபேசி எண், வயது ஆகிய விவரங்களை கட்டாயமாக எழுதவும்.
சிறந்த
ஓவியங்கள் பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்படும்.
குறிப்பு:
14.05.2013 க்குள்
அனுப்பி வைக்கவும்.
தொடர்புக்கு:
98400 01216, 98400 01139.
No comments:
Post a Comment