Thursday, 28 February 2013

குழந்தைகளின் நடனத் திருவிழா





Footloose நடனப்பள்ளி வழங்கும் ‘குழந்தைகளின் நடனத் திருவிழா’ வரும் மார்ச்2-ஆம் தேதி (சனிக்கிழமை) கோவை மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ்.புரத்தில் மாலை 6:00 மணிக்கு நடைபெற இருக்கிறது.

No comments:

Post a Comment