Thursday, 14 February 2013

வணக்கம் கோயம்புத்தூர்!

வணக்கம்!

சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களைப் போலவே ‘ஹேப்பனிங்’ சிட்டியாக மாறிவிட்டது நமது கோவை.  தினம் தினம் கோவையின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதாவது நிகழ்ச்சிகள் உள்ளூர் அமைப்புகளாலும், நிறுவனங்களாலும் ஒருங்கிணைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இலக்கியம், ஆன்மிகம், நடனம், இசை, வர்த்தகம், சுயமுன்னேற்றம், நாடகம், கண்காட்சி, வினாடி வினா, பயிலரங்கங்கள் என நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இவை குறித்த அறிவிப்புகளை, இன்னபிற விபரங்களை எளிய தமிழில் அனைவரும் அறிந்துகொள்ள உதவும் நோக்கிலே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

முகநூலில் http://www.facebook.com/KovaiHappening என்ற முகவரியிலும்
ட்வீட்டரில் https://twitter.com/KovaiHappenings என்ற முகவரியிலும் எங்களை நீங்கள் பின் தொடரலாம்.

நன்றி.


No comments:

Post a Comment